àÈø ¿¢ýÛ §À¡îÍ
¬ì¸õ: §¸¡Å¢.Á½¢Á¡Èý ±õ.²
¿£Ä¡ö.
கார் சிரம்பான் நகருக்குள்
நுழைந்தபோது வானம் இலேசாகத் தூறல் போடத் துவங்கியிருந்தது. அரவிந்தன் மந்தின்
பட்டணத்திலிருந்து புறப்பட்டபோது கலைந்திருந்த மேகத் திரள்கள் அதற்குள் ஒரு
கூட்டணி அமைத்துக் கொண்டு மெல்லியதாய் வானத்தை வருட ஆரம்பித்திருந்தது. மினுக்
மினுக்கென்று மின்னிக் கொண்டிருந்த காரின் டிஜிட்டல் கடிகாரம் மதியம் ஒன்றை
நெருங்கியதைக் காட்டிக் கொண்டிருந்தது. காரில் முடுக்கிவிடப்பட்டிருந்த வானொலியின்
பண்பலைவரிசையில் பிற்பகல் ஒன்றிற்கான செய்தி அறிவிப்புச் செய்யப்பட்டு, தமிழ்ச் செய்தியும்
ஒலிக்கத் தொடங்கியது. அப்போது ‘லிட்டில் இந்தியா’ என்றழைக்கப்படும் தமிழர்களின்
கடை வரிசையைக் கடந்து அரவிந்தனின் கார் சாலையோரத்தில் வீற்றிருந்த தேவாலயத்தின்
முன்னே வந்து நின்றது. சமிக்ஞை விளக்கு சிவப்பைக் காட்டிக் கொண்டிருந்ததால் முடிச்சவிழ்ந்த
மணிகளாய்ச் சாலையில் வாகனங்கள் சிதறிக் கிடந்தன.
அரவிந்தனுக்கு எரிச்சலாயிருந்தது.
நாகரிகமும், பண்பாடும் நிறைந்த காலத்தில் அடுத்தவர்களைப் பற்றி கொஞ்சமும்
அக்கறையின்றி தான்தோன்றித்தனமாய்ச் சுயநலப் போக்கோடு, காட்டுமிராண்டுத்தனமாய்
நடந்து கொள்ளும் வாகனமோட்டிகளை நினைத்து உள்ளுக்குள் நொந்து கொண்டான். இரண்டு
வரிசை மட்டும் நிற்க வேண்டிய அந்த ஒரு வழிப் பாதையில், நான்கு வரிசைகளில்
வாகனங்கள் திமிறிக் கொண்டிருந்தன. போதாதற்கு மோட்டார் சைக்கிளோட்டிகள் வேறு, வாகன
இடுக்குகளில் வலது இடது என்றெல்லாம் பொருட்படுத்தாது முந்திக்கொண்டிருந்தார்கள்.
வலது புறத்தில் ‘காரை இங்கு நிறுத்தக் கூடாது’ என்ற குறியீட்டுப் பலகையை அடுத்து,
அந்த இரட்டை மஞ்சள் கோட்டில் இரண்டு மூன்று கார்கள் வரிசையாய் நின்று
கொண்டிருந்தன. ‘ஏண்டா இப்படி இருக்கீங்க? யாருக்குத்தான் அவசரமில்லை? படிச்சவணும்
படிக்காதவணும் ஒரே மாதிரி நடந்து கொள்கிறார்களே? சட்டத் திட்டம்ணு சொல்லறது
எல்லாருக்கும் ஒன்னுதான். அடுத்தவங்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் தொந்தரவு
கொடுக்கக் கூடாது,’ அரவிந்தனின் உள்மனம் முனுமுனுத்துக் கொண்டிருந்தபோது ஹார்ன்
ஒலிகள் விண்ணைப் பிளந்தன.
பச்சை விழுந்து ஒரு சில
விநாடிகள்தான் ஆகியிருக்கும், அரவிந்தன் நகர்வதற்குள் மற்ற வாகனமோட்டிகள் எழுப்பிய
ஹார்ன் ஒலி எரியும் நெருப்பில் நெய் வார்த்தது போல் இருந்தது அவனுக்குள்.
இடதுபுறச் சிக்னலைத் தட்டிவிட்டு மெதுவாகக்
காரை இடது புறமாய்ச் செலுத்தினான். சீக்கியர் ஆலயத்தை அடுத்து வந்த முச்சந்தியில்
நுழைந்து, நேரே சென்று அடுத்த முச்சந்தியில் இடது புறம் திரும்பி, லோரோங் ஜாவா
தமிழ்ப் பள்ளியை அடுத்து ஏதாவது நிறுத்துமிடம் கிடைக்குமா என்று அலசிய வண்ணம்
மெதுவாய்ப் போய்க் கொண்டிருந்தான். கார் நிறுத்துமிடங்களில் அலங்கோலமாய்
நிறுத்தப்பட்டிருந்த கார்களையும், போக்குவரத்துக்கு இடைஞ்சலாய் நடுச் சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த
கார்களையும் கண்டு அவன் மனம் மீண்டும் புளுங்கத் தொடங்கியது. அவன் என்ன செய்வான்?
அது அவன் பிறவி குணமாயிற்றே? எல்லாமே ஒழுங்காக இருக்க வேண்டும் என்று அவன் கற்ற கல்வி
உள்ளுக்குள் மதில் அமைத்திருந்தது.
கடந்த ஆறு ஆண்டுகளாய் சிரம்பானை
அடுத்துள்ள மந்தின் என்ற சிற்றூரில் ஓர் இடை நிலைப் பள்ளியில் அவன் தமிழ் மொழி
போதித்து வருகின்றான். அவன்தான் அப்பள்ளியின் தலைமை கட்டொழுங்கு அசிரியரும் கூட.
பள்ளியில் பண்பட்ட ஒரே மலேசிய மாணவ சமுதாயத்தை உருவாக்க பல சவால்களையும்
போராட்டங்களையும் அவன் சந்திக்க வேண்டியிருந்தது. அங்கீகாரமும் எந்தப்
பாதுகாப்பும் இல்லா அப்பதவியில் அவன் தன்னை ஒரு புத்தனாகவே நினைத்து செயல்
பட்டுக்கொண்டிருந்தான்.
கைக்கடிகாரத்தைப் பார்த்தான். அது
மதியம் ஒன்று பத்தைக் காட்டிக் கொண்டிருந்தது. பிற்பகல் இரண்டு மணியளவில் கல்வி
இலாகாவில் ஒரு கூட்டம் ஏற்பாடாயிருந்தது. அதில் பள்ளியின் தமிழ் மொழி ஆசிரியர்
என்ற முறையில் அவன் கலந்து கொள்ள வேண்டியிருந்தது. அங்கிருந்து கல்வி இலாகாவை
ஐந்து நிமிடத்தில் அடைந்து விடலாம். இன்னும் நேரமிருந்தது அவனுக்கு. அதனால் மதிய
உணவை முடித்துக் கொண்டு, அங்கிருக்கும் தமிழ் புத்தகக் கடைக்குச் சென்று வார, மாத
இதழ்கள் சிலவற்றை வாங்கிக் கொண்டு வரலாம் என்று தன் காரை அவ்வழியே செலுத்தினான்.
எப்படியோ கண்ணில் பட்ட ஒரு காலி இடத்தில் காரை நிறுத்திவிட்டு, மெல்லிய தூறலில்
ஓட்டமும் நடையுமாய் ஒரிரு நிமிடத்தில் ‘லிட்டில் இந்தியா’ கடை வீதியை அடைந்தான்.
சில கடைகளை அடுத்து ஒரு மளிகைக்
கடைக்குள் நுழைந்தான். சிலர் கூடை நிறைய பொருட்களை ஏந்திக் கொண்டு கட்டணத்தைச்
செலுத்துவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். பொருட்களைக் கணக்கிடும்
பணிப் பெண் அந்தப் பரபரப்பிலும் அரவிந்தனை நிமிர்ந்துப் பார்த்து, மெல்லிய புன்னகை
ஒன்றை அள்ளி வீசிவிட்டு மீண்டும் பணியில் மூழ்கினாள். அந்த ஒரு பார்வை, அந்த ஒரு
புன்னகை, நிலவாய் ஒளி வீசும் அந்த முகம், மின்னலாய் அவன் மனதைப் பிளந்தது.
“சார், என்னுடைய ரெண்டு பொம்பளப்
பிள்ளைங்களும் என்ன மதிக்கறதேயில்லை. என்ன சொன்னாலும் அத இந்தக் காதுல வாங்கி
அந்தக் காதுல விட்டுறாங்க. பள்ளிக்கும் சரியா வர்றது இல்ல. பலவாட்டி சொல்லிப்
பார்த்துட்டேன். இந்தக் காலத்துல படிப்பு இல்லாட்டி என்ன செய்ய முடியும்? நான்
அப்ப ஒழுங்கா படிக்காத காரணத்தால இப்ப கீளாங்கில ராவு பகலா கஷ்டப்பட்டுக்கிட்டு
இருக்கேன். சூரியன் உதிக்கிறப்ப போற நான் அது மறையறப்பதான் வீடு திரும்பறேன்.
இவங்களுக்கு என்ன குற?” என்று தன் இரண்டு கண்களையும் கசக்கியவாறு நிறுத்தினாள்.
“நான் காலயில வேலைக்குக்
கிளம்பினதும் இவங்க ரெண்டு பேரும் ஸ்கூலுக்கு வர்ற மாதிரி வந்துட்டு, நேரா
லெங்கேங்ல உள்ள அவுங்க கூட்டாளி வீட்டுக்குப் போயிறாங்க. சாயங்காலம் ஆறு மணிக்குப்
பள்ளியிலே இருந்து வீட்டுக்கு வர்ற மாதிரி வர்றாங்க. அங்க இருக்கற என் கூட்டாளி
சொல்லிதான் எனக்கே தெரிந்தது, இவங்க திருட்டுத்தனம்,” என்று மூச்சுவிடாமல் கோடை
மழையாய் அந்த அம்மா எல்லாவற்றையும் கொட்டித் தீர்த்தாள்.
“நானும் எவ்வளவோ சொல்லிப்
பார்த்துட்டேன், காதுல ஏற மாட்டிங்குது. நான் ஒரு தனிக்கட்ட சார். அவங்களுக்கு
அப்பா இல்ல. ஆறு வருஷத்துக்கு முன்ன நடந்த ஒரு விபத்துல போயிட்டாரு. அந்த நாள்ல
இருந்து இவங்களோட எல்லாத் தேவையையும் நான் தான் கவனிச்சிக்கிட்டு வர்றேன். இந்த
ரெண்டு புள்ளைங்களையும் நல்லா படிக்க வைச்சு, நல்ல இடத்துல கட்டிக்
கொடுக்கணும்றதுதான் அவங்க அப்பாவோட ஆசை. இவங்களுக்காகதான் நான் ராவு பகலா
பாடுபட்டுக்கிட்டு இருக்கேன்,” என்று நிறுத்தி முகத்திரைகளில் நனைத்திருந்த
கண்ணீர் துளிகளை கைக்குட்டையால் அழுத்தித் துடைத்தாள்.
நீண்ட நேரம் கேட்டுக் கொண்டிருந்த
பள்ளியின் முதல்வர் பேசத் தொடங்கியபோது, அரவிந்தன் அந்த இரண்டு சகோதிரிகளையும் தன்
பார்வையால் ஊடுருவினான். ஏதும் நடவாததுபோல் அவர்கள் மௌனாமாய் நின்று
கொண்டிருந்தார்கள். முதல்வரின் பல்வேறு கேள்விகளுக்கு எந்தவொரு பதிலும் வராததால்,
அவர்களை அரவிந்தனின் அறைக்கு அழைத்துச் சென்று நல்ல புத்தி மதிகளைச் சொல்லி
அனுப்பும்படி பணித்த முதல்வர், மேசையின் மீது குவிந்திருந்த தன் கோப்புகளில் மூழ்கிப்
போனார்.
«ÃÅ¢ó¾ý ¾¡§Â¡Î «ó¾ þÃñÎ Á¡½Å¢¸¨ÇÔõ
¾ý «¨ÈìÌ «¨ÆòÐ Åó¾¡ý. «ó¾ô À⾡Àò¾¢üÌâ ¾¡ö측¸ ÀÄ Å¢„Âí¸¨Ç «ó¾ Á¡½Å¢¸ÙìÌ
±ÎòÐì ÜȢɡý. þýÚ ¾É¢òÐ Å¡Øõ ¾¡öÁ¡÷¸û ±¾¢÷§¿¡ìÌõ Àø§ÅÚ ºÅ¡ø¸¨ÇÔõ §À¡Ã¡ð¼í¸¨ÇÔõ
«Åý «Å÷¸ÙìÌ ±ÎòÐì ÜȢɡý. ±øÄ¡Åü¨ÈÔõ ¦À¡Ú¨Á¡¸ì §¸ðÎì ¦¸¡ñÊÕó¾ «ó¾ò ¾¡ö ¯ûÇõ
ââò¾¡û. «ÅÛìÌ «Îò¾ ÅÌôÒ þÕ󾾡ø, ºüÚ Å¢¨ÃÅ¡¸§Å Á¡Ä¾¢¨ÂÔõ, ¿Ç¢É¢¨ÂÔõ ÀüÈ¢Â
¾¸Åø¸¨Çì ÌüÈôÀ¾¢§ÅðÊø ÌÈ¢òÐì ¦¸¡ñÎ «Å÷¸¨Ç ÅÌôÒìÌ «ÛôÀ¢ ¨Åò¾¡ý. «Å÷¸û ÅÌôÒìÌî
¦ºýÈ À¢ÈÌ, «ò¾¡Â¢¼õ À¾¢ýÁ ž¢É¨Ãì ¨¸Â¡Ùõ º¢Ä ¬§Ä¡º¨É¸¨Çì ÜȢŢðÎ, «ÅÕìÌô
À¢û¨Ç¸Ç¢ý Á£Ð ¿õÀ¢ì¨¸ ²üÀÎòÐõ Ũ¸Â¢ø µÃ¢Õ Å¡÷ò¨¾¸¨Çì ÜÈ¢ «Å¨Ã ÅÆ¢ÂÛôÀ¢Å¢ðÎ
ÅÌô¨À §¿¡ì¸¢ ¿¼ó¾¡ý. ÁÉõ ¸Äí¸¢ô §À¡Â¢Õó¾Ð. ¦À¡ÐÅ¡¸ «ó¾ þÃñÎ º§¸¡¾Ã¢¸¨Çô ÀüÈ¢Ôõ
«ÅÛìÌ ´Õ ¿øÄ «À¢ôÀ¢Ã¡Âõ þÕó¾Ð.
ãò¾Åû Á¡Ä¾¢, ÀÊÅõ ¿¡ýÌ Á¡½Å¢.
þ¨ÇÂÅû ¿Ç¢É¢, ÀÊÅõ ãýÚ ÀÊòÐì ¦¸¡ñÊÕó¾¡û. ¬É¡ø ²§É¡ º¢Ä Å¡Ãí¸Ç¡¸ «Å÷¸û ´Øí¸¡¸
ÀûÇ¢ìÌ Åá¾Ð «ÅÛìÌ «Å÷¸Ç¢ý Á£Ð ºó§¾¸õ ±Æî ¦ºö¾¢Õó¾Ð. þô¦À¡Ø¦¾øÄ¡õ ÀûǢ¢ø ¿øÄ
ÌÎõÀò¨¾î º¡÷ó¾ ¿ýÌ ÀÊì¸ìÜÊ Á¡½Å÷¸Ùõ ÌÎõÀò¾¢üÌò ¾¨ÄÌÉ¢¨Å ²üÀÎòÐŧ¾¡Î ÀÄÅ¡Ú
¦¸ðÎî º£ÃÆ¢óÐ ÅÕÅÐ «Åý «È¢ó¾ ´ýÚ¾¡ý. «õÁ¡ ÅóЧÀ¡É À¢ÈÌ Á¡Ä¾¢Ôõ, ¿Ç¢É¢Ôõ «È§Å
ÀûÇ¢ìÌ ÅÕÅÐ ¸¢¨¼Â¡Ð. §ÁÖõ º¢Ä Å¡Ãí¸ÙìÌô À¢ÈÌ «Å÷¸û ţ𨼠ŢðÎ ±í§¸¡ µÊŢ𼾡¸
ÅÌôÒ Á¡½Å÷¸û ÜÈì §¸ðÎ «Åý Á¢¸×õ ÅÕò¾ôÀð¼¡ý.
¦À¡Õû ÀðʨÄô À¡÷òÐ ´ù¦Å¡ýÈ¡öò
§¾ÊôÀ¢ÊòРܨ¼Â¢ø §À¡ð¼¡ý «ÃÅ¢ó¾ý. «ôÀÇõ, °Ú¸¡ö, §Á¡÷ Á¢Ç¸¡ö ±ýÈ ´Õ ¿£ñ¼ ÀðʨÄì
ܨ¼ ¿¢ÃõÀ¢ ÅÆ¢Â ÍÁóÐ ¦¸¡ñÎ À½ò¨¾î ¦ºÖòОüÌ Å⨺¢ø ÅóÐ ¿¢ýÈ¡ý. µÃ¢ÕÅ÷ ¿¸÷ó¾
À¢ÈÌ «Åý Ó¨È Åó¾§À¡Ð ‘¸×ñ¾÷ Ì§Ç¡Š’ ±ýÈ ÀĨ¸¨Â ±ÎòÐ ¨ÅòРŢðÎ, «ÃÅ¢ó¾¨É §¿¡ì¸¢ô
Òýɨ¸ò¾ Åñ½õ ܨ¼Â Å¡í¸¢ì ¸½ì¦¸ÎòÐ, ¦À¡Õð¸¨Çô ¨À¸Ç¢ø §¿÷ò¾¢Â¡ö «Î츢ɡû «ó¾ô
À½¢ô ¦Àñ. ¸½ì¸¢Âó¾¢Ãõ ¸¡ðÊÂò ¦¾¡¨¸¨Âî ¦ºÖò¾¢Å¢ðÎ ¿¢Á¢÷ó¾§À¡Ð «ÅÇÐ ¦ÀÂ÷ ÀðʨÄô
À¡÷ò¾¡ý. Á¡Ä¾¢ ±ýÚ ±Ø¾¢Â¢Õó¾Ð. ºüÚ ÓýÒ ¾ý ÁÉì¸ñ Óý ¿¢ýÚ Á¨Èó¾ Á¡Ä¾¢ «Å§Ç¾¡ý
±ýÀÐ «ÅÛìÌû ¯Ú¾¢Â¡ÉÐ. Á£¾ô À½ò¨¾ ¿£ðÊÂÅ¡Ú ÒýÓÚŧġΠ²§¾¡ ±¾¢÷À¡÷ô§À¡Î «Åû
«ÃÅ¢ó¾¨É§Â À¡÷òÐì ¦¸¡ñÊÕó¾¡û. «¨¾î º¢È¢Ðõ ¦À¡ÕðÀÎò¾¡Ð, «ÃÅ¢ó¾Ûõ Á£¾ô À½ò¨¾ô
¦ÀüÚì ¦¸¡ñÎ, ¨À¸¨Çò àì¸¢ì ¦¸¡ñÎ «í¸¢ÕóÐ ¿¸÷ó¾¡ý.
‘º¡÷’ ±ýÚ ¾ý¨É ¡§Ã¡ «¨ÆìÌõ ÌÃø
§¸ðÎ «Åý ¸¡ø¸û ¿¢¨ÄÌò¾¢É. ÌÃø Åó¾ ¾¢¨º¨Â «Åý ¸ñ¸û ¦ÅÈ¢ò¾É. Á¡Ä¾¢ «Åû
¿¢ýÚ¦¸¡ñÊÕó¾ þ¼ò¨¾Å¢ðÎ ¿¸÷óÐ «Å¨É ¦¿Õí¸¢ì ¦¸¡ñÊÕó¾¡û. “Žì¸õ, º¡÷, ¿¡ý ¾¡ý
Á¡Ä¾¢. §À¡É ÅÕ„õ Áó¾¢ý ÀûǢ¢§Ä¾¡ý ÀÊý. ¿£í¸¾¡ý ¾Á¢úô ÀÊîº¢ì ¦¸¡Îò¾£í¸.
«ÐìÌûÇÅ¡ ÁÈóÐðËí¸?”, ±ýÚ ²ì¸ò§¾¡Î «ÃÅ¢ó¾¨Éô À¡÷ò¾¡û. «ÃÅ¢ó¾ý ¦ÁªÉÁ¡öò
¾¨Ä¨ºò¾¡ý. «ÅÛìÌû ²§¾¡ ´Õ ¦ÅÚôÒ ±ðÊô À¡÷ò¾Ð. «Åû §ÁÖõ ¦¾¡¼÷ó¾¡û, “º¡÷, þôÀ
±ÉìÌî º¡ôÀ¡ðÎ §¿Ãõ. ´ÕÁ½¢ §¿Ãõ þÕìÌ. ¯í¸ìܼ ¦¸¡ïºõ ¾É¢Â¡ §Àº Å¢ÕõÀ§Èý. ÅÃÓÊÔÁ¡
º¡÷?”, ±ýÚ ¬Å§Ä¡Î ¿¢Úò¾¢É¡û. ¸Ê¸¡Ãò¨¾ô À¡÷ò¾¡ý «ÃÅ¢ó¾ý. Á½¢ ´ýÚ ÓôÀ¨¾ ¦¿Õí¸¢ì
¦¸¡ñÊÕó¾Ð. ºÃ¢ ±ýÀ¾üÌ «¨¼Â¡ÇÁ¡öò ¾¨Ä¨ºò¾Å¡Ú «Å¨Çô À¢ý¦¾¡¼÷ó¾¡ý «ÃÅ¢ó¾ý.
«í¸¢ÕóÐ ãýÚ ¿¡ýÌì ¸¨¼¸¨Çì ¸¼óÐ µ÷
þó¾¢Â÷ ¯½Å¸ò¾¢üÌû «Å÷¸û ѨÆó¾¡÷¸û. ¦ÅǢ¢ø Å¡Éõ þýÛõ àÈø §À¡ðÎì ¦¸¡ñÊÕ󾾡ø,
¯½Å¸ò¾¢ø Üð¼õ «¾¢¸Á¡¸§Å þÕó¾Ð. ¯½× §Å¨Ç¢ý§À¡Ð Á¡Ä¾¢ ²§¾§¾¡ §Àº¢Â¨¾ «Åý ÁÉõ
Å¡í¸¢ì ¦¸¡ûÇÅ¢ø¨Ä. «ÅÛìÌû Á¡Ä¾¢¨Âô ÀüȢ ÀÄ §¸ûÅ¢¸û §ÅûŢ¡ö ÅÇ÷óÐ ¦¸¡ñÊÕó¾É.
ºüÚ Å¢¨ÃÅ¡¸ ¯½¨Å ÓÊòÐì ¦¸¡ñÎ, ¨¸¸¨Ç «ÄõÀ¢ì ¦¸¡ñÎ Á£ñÎõ þÕ쨸¢ø ÅóÐ «Á÷ó¾¡ý
«ÃÅ¢ó¾ý. Á¡Ä¾¢ þýÛõ º¡ôÀ¢ðÎì ¦¸¡ñÊÕó¾¡û. “Á¡Ä¾¢, ¯ýÉ ±ÉìÌ ¿øÄ¡ò ¦¾Ã¢Ôõ. ÀÊÅõ
´ýÛÄ þÕóÐ ¿¡ýÌ Å¨ÃìÌõ, ¿¡ý¾¡ý ¾Á¢úô ÀÊîÍì ¦¸¡Îò§¾ý. ¿£ ´Õ ¿øÄ Á¡½Å¢. ´Õ
¸ð¦¼¡ØíÌô À¢ÃÉì ܼ ¯ýÉ¡Ä ±Øó¾¾¢øÄ. ÀÊôÀ¢Ä ¿£ ¦¸ðÊ측â. ¾Á¢ú ÅÌô§À ¯ýɡľ¡ý
¸Ä ¸ÄôÀ¡ þÕìÌõ. À¡¼í¸Çô ¦À¡ÚôÀ¡ ¿£ ¦ºöÂÈ Å¢¾Óõ, §¸ûÅ¢¸ÙìÌî º¢ÈôÀ¡ ¿£ À¾¢ø
¦º¡øÄÈÐõ ±ÉìÌ ¦Ã¡õÀô À¢ÊìÌõ. ¯ý§ÁÄ ±ÉìÌ ´Õ ¾É¢ Á⡨¾§Â þÕóÐ. ¬É¡ ±øÄ¡ò¨¾Ôõ
¿£§Â ¦¸ÎòÐ츢ð§¼... ¿£ Å£ð¼Å¢ðÎ µÊ ÅóÐð§¼ýÏ §¸ûÅ¢ôÀð¼Ðõ ¦Ã¡õÀ ÅÕò¾ôÀð§¼ý. «¾É¡Ä
¯ý §ÁÄ ¦¸¡ïºõ ¦ÅÚôÒõ ²üÀðÎ. «¾É¡Ä¾¡ý ¯ý¨Éô À¡÷ò¾Ðõ ¦¾Ã¢Â¡¾Ð Á¡¾¢Ã¢
¿¼óÐ츢ð§¼ý. ÁÉÍÄ ¦ÅÚôÀ ¦ÅîÍ츢ðÎ ±ýÉ¡Ä ¯í¸¢ð¼ «ýÀ¡ §Àº ÓÊÂÄ!” ±ýÚ ¿¢Úò¾¢É¡ý
«ÃÅ¢ó¾ý. «Åû ¦ÁªÉÁ¡ö ¾ý Á¾¢ÒìÌâ ¬º¢Ã¢Â¨Ã ¯ûÅ¡í¸¢ì ¦¸¡ñÊÕó¾¡û. «Åû ¸ñ¸û ÀÉ¢ò¾¢Õó¾É.
þ¨Ä¢ø ¯½× þýÛõ Á£¾Á¢Õó¾Ð. þ¨Ä¨Â «ôÀʧ ãÊÅ¢ðÎ, ¨¸ÂÄõÀ ±ØóÐî ¦ºýÈ¡û.
Á£ñÎõ þÕ쨸ìÌò ¾¢ÕõÀ¢ÂÅû ¨¸ìÌð¨¼Â¡ø
¾ý ¸ñ¸¨Çò Ш¼òÐì ¦¸¡ñ¼¡û. “º¡÷, Ó¾øÄ ¿£í¸ ºÃ¢Â¡ §Àº¡Á þÕó¾ôÀ§Å ¦¿Éý. ²§¾¡ ±ý
§Á§Ä §¸¡ÀÁ¡ þÕ츣í¸ýÏ. ¯í¸ì §¸¡Àõ »¡ÂÁ¡Éо¡ý. ±ôÀÊ¡ÅÐ ¯í¸Ç ¦¾¡¼÷Òì ¦¸¡ñÎ ±ý
¿¢Ä¨Á¨Â ŢÇì¸Ä¡ýÏ ¦¿Éý ¬É¡ «ÐìÌ Å¡öôÒ þøÄ¡Á §À¡îÍ. ²§¾¡ Òñ½¢Âò¾¡Ä þýÉ¢ìÌ
¯í¸Çô À¡÷ò¾ÐÄ ±ÉìÌ ¦Ã¡õÀ Á¸¢ú¡ þÕìÌ. þùÅÇ× ¿¡Ç¡ ¯í¸ì¸¢ð¼ ¦º¡øÄÛõÏ ¦¿Éîº
Å¢ºÂò¨¾ ±øÄ¡õ þý¨ÉìÌî ¦º¡ø§Èý,” ±ýÚ «ÃÅ¢ó¾¨É °ÎÕŢɡû. «Åý ¨Åò¾ì ¸ñ Å¡í¸¡Ð
«Å¨Ç§Â À¡÷òÐì ¦¸¡ñÊÕó¾¡ý.
“¿£í¸ ¦¿¨Éì¸¢È Á¡¾¢Ã¢ ¿¡ý ¦¸ð¼Å þøÄ
º¡÷! ²§¾¡ ±ý ¾ÄÅ¢¾¢. §ÅÈ ÅÆ¢§Â þøÄ¡Á Ţ𨼠ŢðÎ ¦ÅÇ¢§ÂÈ §ÅñÊ ¦¿ÄÁ
²üÀðÎâîÍ...,”ÓÊôÀ¾üÌû Á£ñÎõ «Å¨Ç Á£È¢ì ¦¸¡ñÎ Ó¸ò¾¢¨Ã¢ø ¸ñ½£÷ Åâ¸û §À¡ð¼É.
º¢È¢Ð §¿Ãõ ¾¨Ä ¸Å¢úó¾Å¡Ú ¨¸ìÌð¨¼Â¡ø ¸ñ¸¨Ç «Øò¾¢ò Ш¼òÐì ¦¸¡ñ¼¡û. «ÃÅ¢ó¾ý ÍüÚõ
ÓüÚõ À¡÷¨Å¨Â Å£º¢É¡ý, ¡áÅÐ «Å÷¸¨Ç ¸Åɢ츢ȡ÷¸Ç¡ ±ýÚ. ¡Õõ «Å÷¸¨Çô À¡÷ôÀ¾¡¸§Å
¦¾Ã¢ÂÅ¢ø¨Ä. «Å¨É «È¢Â¡Á§Ä§Â þÉõ Ò⡾ ¸Å¨Ä ´ýÚ «ÅÛìÌû À¨¼¦ÂÎò¾Ð. ÌüÈ×½÷× ´ýÚ
¦ÁøÄ «Å¨É Á¢ÃðÊô À¡÷ò¾Ð. Á¡Ä¾¢Â¢ý Ó¸ò¨¾ ¿ýÈ¡¸ °ÎÕŢɡý. ¸ûÇí¸ÀÎ þøÄ¡¾ Ó¸õ. ´Ç¢×
Á¨È× þøÄ¡Áø §ÀÍõ ̽õ. “«ôÀÊôÀð¼ «ÅÇ¡ þó¾ì §¸ÅÄÁ¡É §Å¨Ä ¦ºïº¢ÕôÀ¡, «ôÀÊýÉ¡...
«Å ÅÌôÒ Á¡½Åý ºÃŽý, «Å ¡ռ§É¡ µÊÅ¢ð¼¡ûÏ ¦º¡ýÉÐ...” «Åý ÁÉõ «Îì¸Î측ö Ţɡ
Á¨ÆÂ¢ø ¿¨ÉóÐ ¦¸¡ñÊÕó¾Ð.
“º¡÷, ¿¡ý ¡Õìܨ¼Ôõ µÊô §À¡¸Ä, ±ý
¾í¸îº¢Âì ÜðÊ츢ðÎ ±ý «õÁ¡ Å£ðÎÄ þÕóÐ ¦ÅÇ¢§ÂÈ¢ð§¼ý. þôÀ ¿¡í¸ ¦ÃñÎ §ÀÕõ àÃòÐ
¯ÈÅ¢É÷ ´ÕÅ÷ Å£ðÎÄ þÕ째¡õ. ¿¡ý þó¾ì ¸¨¼Â¢§Ä §ÅÄ ¦ºöÂÈý. ±ý ¾í¸îº¢ þíÌûÇ Ò츢ð
§ÁÅ¡ þ¨¼¿¢¨Äô ÀûǢ¢§Ä ÀÊ츢ȡ. ±í¸ ¾ó¨¾ÅÆ¢ ¯ÈÅ¢ÉÕõ ±í¸Ç ¿øÄ¡ À¡òÐ츢ȡÕ. þôÀ
Óý¨ÀÅ¢¼ ¿¡í¸ ¦ÃñÎ §ÀÕõ ¦Ã¡õÀ ºó§¾¡„Á¡ þÕ째¡õ!,” ±ýÚ ¿¢Úò¾¢Â§À¡Ð «ÃÅ¢ó¾É¢ý
¸ýÉò¾¢ø µí¸¢ «¨Èó¾¡ü§À¡Ä þÕó¾Ð. ´Õ ¿øÄ Á¡ÉÅ¢¨Âò ¾ÅÈ¡¸ ¿¢¨ÉòÐŢ𧼡§Á ±ýÚ ¯ûÙìÌû
«Åý ÁÉõ ¸Äí¸¢ÂÐ. ¦ÁªÉ¢ò¾¢Õó¾ «ÃÅ¢ó¾¨Éì ¸ñÎ, “ º¡÷, «ý¨ÈìÌ ÀûÇ¢ìÌ ÅóÐ, ±í¸õÁ¡
̨ÈÂ¡î ¦º¡ýÉ¡í¸§Ç «Ð ¯ñ¨Á¾¡ý º¡÷. ±í¸ÙìÌ «ó¾ ţΠÀ¢Êì¸Ä! «õÁ¡§Å¡¼ §À¡ìÌõ
À¢Êì¸Ä! «¾ ±í¸Ç¡Ä «×í¸ì¸¢ð¼ ¦º¡øÄ×õ ÓÊÂÄ! ±ùÅÇ× ¿¡Ù ¦À¡ÚòÐì ¦¸¡ûÇ ÓÊÔõ? «¾¡ý
¸¨¼º¢Â¢§Ä §ÅÚ ÅÆ¢Â¢øÄ¡Áø ţ𨼠ŢðÎ ¦ÅÇ¢§ÂȢ𧼡õ,” ±ýÚ ¦¾Ç¢Å¡¸ì ÜÈò
¦¾¡¼í¸¢½¡û. ¯ñ¨ÁÂ¡É ¸¡Ã½õ þýÛõ ¦¾Ç¢Å¡¸ò ¦¾Ã¢Â¡¾¾¡ø «ÃÅ¢ó¾ý «Å¨Ç§Â À¡÷òÐì
¦¸¡ñÊÕó¾¡ý.
¦¸¡¨¼ ÅûÇø ¸÷½É¢ý ¨¸ôÀðÎî º¢¾È¢Â
§Á¸¨Ä¢ý Á½¢¸Ç¡ö Á¡¾Å¢Â¢ý ÁÉò¾¢¨Ã¸Ç¢ø Ò¨¾óÐ ¸¢¼ó¾ ¯ñ¨Á¸û º¢¾Èò ¦¾¡¼í¸¢É. “º¡÷, «ýÈ¡¼õ ±í¸ Å£ðÎìÌ µ÷ ¬û ÅÕÅ¡ý. «õÁ¡ìܼ
¸£Ä¡íÄ ´ýÉ¡ §ÅÄî ¦ºöÂȡɡõ. «õÁ¡ §ÅÄ ÓÊïÍ Å£Î ¾¢ÕõÒõ§À¡Ð «ÅÛõ ܼ§Å Åó¾¢ÎÅ¡ý.
«Ðì¸ôÒÈõ ¦ÃñÎ §ÀÕõ Å£ðÎ †¡øÄ ¯ð¸¡÷óÐ Á½¢ì¸½ì¸¡ §Àº¢ì¸¢ð§¼ þÕôÀ¡í¸. «ó¾ ¬Ù ¦Ã¡õÀ
§Á¡ºÁ¡ÉÅý º¡÷. Å£ðÎìÌû§Ç§Â º¢¸¦Ãð Ò¨¸ôÀ¡ý. À£Õ, À¢Ã¡ó¾¢ýÛ ¸ñ¼ ¸ñ¼ ¾ñ½¢¦ÂøÄ¡õ
«ÊôÀ¡ý º¡÷. º¢Ä §¿Ãò¾¢Ä ±ý¨ÉÔõ, ¿Ç¢É¢¨ÂÔõ þ¾ ±ÎòÐÅ¡, «¾ ±ÎòÐÅ¡, þ¾ ¦ºïÍì ¦¸¡Î,
«¾ ¦ºïÍì ¦¸¡ÎýÏ «õÁ¡ §ÅÄ Å¡íÌÅ¡í¸! º¢Ä §¿Ãõ ¦Ã¡õÀ §Ä𼡠¬îÍýÉ¡ «í§¸§Â ÀÎòÐò
àí¸¢ÎÅ¡ý. ÁÚ¿¡û ¾¡ý ±ØóÐ §À¡Å¡ý. «ôÀÊò¾¡ý ´Õ ¿¡û áò¾¢Ã¢ «Å¨ÉÔõ «õÁ¡¨ÅÔõ
¸¡§½¡õÏ «¨È墀 ±ðÊô À¡÷ò§¾ý. ±É째 à츢 šȢô §À¡ðÊÕ. «Åý «õÁ¡ «¨È墀 «×í¸
Àì¸òÐÄ ¦¿Õì¸Á¡ ¯ð¸¡÷óÐ §Àº¢ì¸¢ðÊÕó¾¡ý. þÐ ¿¡Ù ÍÅòÐìÌûÇ ¿¼ì¸¢È Å¢„Âõ¾¡ýÏ §Àº¡Á
þÕóÐð¼ý. ¬É¡ «ì¸ô À츦ÁøÄ¡õ þ¾ô Àò¾¢ §Àº ¬ÃõÀ¢îº¢ð¼¡í¸,” ±ýÚ ÀÃÀÃôÀ¡¸ì ÜÈ¢
¿¢Úò¾¢É¡û.
¸¢ÆìÌ Å¡É¢ø Ýâ§Â¡¾Âõ ¸¡ñÀÐ §À¡Ä
«ÃÅ¢ó¾É¢ý Áɾ¢üÌû ¦ÅÇ¢îºõ ±ðÊô À¡÷ì¸ò
¦¾¡¼í¸¢ÂÐ. “±ÉìÌ ¦Ã¡õÀ «ÅÁ¡Éô §À¡îÍ º¡÷. «ì¸õ Àì¸òÐ§Ä ¯ûÇÅí¸ ±øÄ¡õ ´Õ Á¡¾¢Ã¢Â¡
§Àº ¬ÃõÀ¢îº¢ð¼¡í¸, ±ý§É¡¼ Üð¼¡Ç¢í¸ìܼ «Åý ±ý§É¡¼ ‘ÒÐ «ôÀ¡Å¡ýÏ’ §¸ð¸
¬ÃõÀ¢îº¢ð¼¡í¸,” ±ýÚ ¸ñ¸¨Çì ¸ºì¸¢ÂÅ¡Ú §ÁÖõ ¦¾¡¼÷ó¾¡û. “þÐÄ ±ýÉ¡Ä ²òÐì ¦¸¡ûÇ
ÓÊ¡¾ ´ýÛ þÕìÌ º¡÷,” ±ýÚ ¾Âí¸¢É¡û. «Ð «Åû «õÁ¡Å¢ý ÁÚÁ½Á¡¸ þÕì̧Á¡ ±ýÈ ºó§¾¸õ
«ÃÅ¢ó¾ÛìÌû §Å÷Å¢ð¼Ð.
«Åû §ÁÖõ ¦¾¡¼÷ó¾¡û. “º¡÷, «ó¾ ¬Ù
«õÁ¡ Å£ðÎÄ þøÄ¡¾ §¿ÃÓõ Åà «ÃõÀ¢îº¡ý. ¿¡í¸ ÀûÇ¢ ÓÊﺢ ţΠÅóÐ §º÷ó¾¡ Ü¼§Å «ÅÛõ
ÅóÐ §º÷óмȡý. ±í¸ÙìÌ ¦Ã¡õÀ ÀÂÁ¡ þÕóÐ º¡÷. «Åý ã墨Ôõ, «Åý À¡ì¸¢È À¡÷¨ÅÔõ
¦¿¨É þýÛõ ÌÁðÊ츢ðÎ ÅÕÐ º¡÷. «õÁ¡¸¢ð¼ µÃ¢Õ Ó¨È ¦º¡øÄ¢ô À¡÷ò§¾¡õ. ¬É¡ «õÁ¡§Å¡
«¾ ¸¡ÐÄ Å¡í¸¢ô §À¡ðÎ츧ŠþøÄ. «ÅÕ «ôÀ¡ Á¡¾¢Ã¢Â¡õ. ±í¸ô À¡Ð¸¡ôÒ측¸ò¾¡ý Å÷Ⱦ¡
¦º¡ýÉ¡í¸. «õÁ¡¸¢ð¼î ¦º¡øÄÈÐõ µ¼Ãò ¾ñ½¢Â¢§Ä ±Ø¾ÈÐõ ´ýÛ¾¡ý. «ó¾ «Ç×ìÌ «õÁ¡×ìÌ «ó¾
¬Ù§ÁÄ ´Õ ®ÎÀ¡Î Åó¾¢ÕîÍ. §À¡¸ô §À¡¸ «õÁ¡§Å¡¼ Á¡¾î ºõÀÇõ «ó¾ ¬Ù ¨¸ìÌ Á¡È ±ý¸ÙìÌî
¦ºÄ×ìÌô À½õ ¸¢¨¼ôÀ§¾ º¢ÃÁÁ¡îÍ,” ±ýÚ ¿¢Úò¾¢ÂÅû §Á¨ºÂ¢ý Á£¾¢Õó¾ ÌÇ¢÷ó¾ ¿£¨Ã ±ÎòÐô
ÀÕ¸¢É¡û.
“«ôÀÈõ ţ𨼠ŢðÎ ±ôÀ ¦ÅǢ¡ɣí¸,”
¿£ñ¼ §¿Ãò¾¢üÌô À¢ÈÌ ´Õ §¸ûÅ¢¨Âì §¸ðÎ ¨Åò¾¡ý «ÃÅ¢ó¾ý. “¦ºÉÅ¡í¸¢Ä þÕì¸¢È «ôÀ¡§Å¡¼
¯ÈŢɨÃò ¦¾¡¼÷Òì ¦¸¡ñ§¼ý. ¿¢Ä¨Á ±ÎòÐî ¦º¡ýÉÐõ «ÅÕ ¦Ã¡õÀ ¬Êô§À¡Â¢ð¼¡Õ. ±í¸Çô
À¡òÐ츢ÈÐìÌ ±ó¾î º¢ì¸Öõ þøÄýÉ¡Õ. ¬É¡ «õÁ¡É¡Ä ´Õ ¦¾¡ó¾Ã×õ ÅÃìܼ¡ÐýÏ ¦Ã¡õÀ
¸ñÊôÀ¡î ¦º¡ýÉ¡Õ. «õÁ¡¸¢ð¼ ¦º¡øÄ¡Á ´Õ ¿¡û ÒÈôÀðÎ §À¡öî §º÷󧾡õ. ¿¡í¸ ¦ÃñÎ §ÀÕõ
þí¸¢Õ츢Ⱦ ±ôÀʧ¡ ¸ñÎ À¢ÊîÍðÎ, ¦ÃñÎ ãÛ ¾¼Å ±í¸Çì ÜðÊô §À¡¸ «ó¾ ¬§Ç¡¼ Åó¾¡í¸.
¿¡í¸ §À¡¸ ÁÚò¾¢ð§¼¡õ. §ÁÖõ §ÁÖõ ÅóÐ ¦¾¡øÄì ¦¸¡Îò¾¡ «í¸¢ÕóÐ ¸ñ ¸¡½¡ þ¼òÐìÌ µÊô
§À¡Â¢Î§Å¡õÏ Á¢Ãðʧɡõ. «ÐìÌô À¢ÈÌ «×í¸ ÅçÅ¢øÄ, þôÀ¾¡ý ÁÉÍìÌ ¿¢õÁ¾¢Â¡ þÕìÌ
º¡÷,” ±ýÚ ¿¢Úò¾¢É¡û Á¡Ä¾¢.
§ÁÖõ ¾¡ý ¸Î¨Á¡¸ ¯¨ÆòÐò ¾í¨¸¨Â ¿ýÌ
ÀÊ츨ÅòÐ «ÅÙìÌ ´Õ ¿øÄ Å¡ú쨸¨Â «¨ÁòÐì ¦¸¡Îì¸ §ÅñÎõ ±ýÈ ¾ý ¬Å¨Ä «ÃÅ¢ó¾É¢¼õ
¦ÅǢ¢ð¼¡û. «¨¾ò ¾Å¢Ã ¾í¸ÙìÌ ¬¾ÃÅ¡¸ þÕ츢ýÈ ¯ÈÅ¢Éâý þÃñÎ ¦Àñ ÌÆó¨¾¸ÙìÌõ ¾ýÉ¡ø
¬É ¯¾Å¢¨Âî ¦ºöÐÅ¢ðÎ «¾ý À¢È§¸ ¾ýÛ¨¼Â Å¡ú쨸¨Âô ÀüÈ¢ º¢ó¾¢ì¸ô §À¡Å¾¡¸ ¾ÉÐ
þÄðº¢Âí¸¨Ç «ÃÅ¢ó¾É¢ý ÓýÉ¡ø ¦¸¡ðÊò ¾£÷ò¾¡û. «ÅÇÐ ¯Â÷ó¾ þÄðº¢Âò¨¾ ¿¢¨Éò¾§À¡Ð,
«ÃÅ¢ó¾ÛìÌ þÁÂò¾¢ý ¯îº¢¨Â Ѹ÷ó¾ ¯½÷× ²üÀð¼Ð.
“¯ý§É¡¼ ¯Â÷ó¾ þÄðº¢Âò¨¾Ôõ, ¾¢Â¡¸
¯½÷¨ÅÔõ ¿¢¨ÉìÌõ§À¡Ð, ¯ý¨É ±ý§É¡¼ Á¡½Å¢ýÏ ¦º¡øÄ¢ì¸¢ÈÐÄ ±ÉìÌ ¦Ã¡õÀ ¦ÀÕ¨Á¡ þÕìÌ.
¯ý§É¡¼ þÄðº¢ÂòÐÄ ¯Ú¾¢Â¡ þÕ. ¸ñÊôÀ¡ ¯ýÉì ¸¼×û ¨¸Å¢¼ Á¡ð¼¡÷,” ±ýÚ «ÅÙìÌ ¿õÀ¢ì¨¸¨Â
°ðÊÉ¡ý «ÃÅ¢ó¾ý. ÍÕì¸Á¡¸ Á¡Ä¾¢ìÌî ¦º¡øÄ §ÅñÊ «È¢×¨Ã¸¨Ç¦ÂøÄ¡õ ¦º¡øÄ¢Å¢ðÎ, ²¾¡ÅÐ
¯¾Å¢ §¾¨Å¦ÂýÈ¡ø ¾ý¨Éò ¾Âí¸¡Áø ¦¾¡¼÷Òì ¦¸¡ûÙÁ¡Ú ÜȢŢðÎò ¾ýÛ¨¼Â ¨¸ô§Àº¢Â¢ý ±ñ¨½
«ÅÇ¢¼õ ¦¸¡ÎòÐÅ¢ðΠި¼¦ÀüÚì ¦¸¡ñÎ ±Øó¾¡ý. ¯½×ì¸¡É À½ò¨¾ì ¸ðÊÅ¢ðÎ ¸¨¼ Å¡º¨Ä
«¨¼ó¾§À¡Ð, «Åû þýÛõ ±Æ¡Ð «Åý §À¡Å¨¾§Â À¡÷òÐì ¦¸¡ñÊÕôÀ¨¾ ¯½÷ó¾¡ý. ¨¸ì¸Ê¸¡Ãò¨¾ô
À¡÷ò¾¡ý. Á½¢ ºÃ¢Â¡¸ þÃñ¨¼ì ¸¡ðÊÂÐ.
šà þ¾ú¸¨Ç Å¡íÌžüÌ §¿ÃÁ¢øÄ¡Áø
§À¡Â¢üÚ. þÕó¾¡Öõ Á¡Ä¾¢Â¢ý ¸¨¾ «ÅÛìÌû ´Õ ¦¿Îí¸¨¾Âô ÀÊò¾ ¯½÷¨Å ²üÀÎò¾¢Â¢Õó¾Ð. «ó¾
‘Ä¢ðÊø þó¾¢Â¡’ ¸¨¼ Å£¾¢Â¢ý ÅÆ¢Â¡¸ «Åý À¡¾í¸û Å¢¨ÃÅ¡¸ô À½ôÀð¼§À¡Ð, Á¨Æ §Á¸í¸û
¸¨ÄóÐ Å¡Éõ ¦ÅÇ¢îºÁ¡Â¢Õó¾Ð. ¦ÅǢ¢ø þô§À¡Ð àÈø þø¨Ä.
************* ÓüÚõ************
No comments:
Post a Comment